மோடி அரசு, தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விப்பதற்கு தவறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம்‘கார்ப்பரேட் வரிச் சலுகை’ என்றபெயரில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது......
ஐஆர்டிஏ பரிந்துரைத்துள்ள கமிஷன் உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி எல்ஐசி முகவர்கள் கோவை யில் புதனன்று தர்ணா பேராட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் வேலூர் மாவட்ட 12ஆவது மாநாடு குடியாத்தம் நகரில் தோழர் வி.இ.ஏகநாதீஸ்வரன் நினைவரங்கில் மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.